10 ஆகஸ்ட் 2015

இந்திய நாட்டின் பிரதமர்கள் விபரம்.

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம். நமது நாட்டின் பிரதம மந்திரிகள் விபரம் அறிவோம்.

வரிசைஎண்     பெயர்    தொடக்கம்    முடிவு
1.    ஸ்ரீ ஜவகர்லால் நேரு    15-ஆகஸ்டு-1947  முதல்    27-மே-1964 வரை,
2.    ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா    27-மே-1964 முதல்  09-ஜூன்-1964 வரை,
3.    ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி    09-ஜூன்-1964  முதல்  11-ஜனவரி-1966 வரை,
4.    ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா    11-ஜனவரி-1966 முதல்   24-ஜனவரி-1966 வரை,
5.    இந்திரா காந்தி    24-ஜனவரி-1966 முதல்   24-மார்ச்-1977 வரை,
6.    ஸ்ரீ மொரார்ஜி தேசாய்    24-மார்ச்-1977  முதல்  28-ஜூலை-1979 வரை,
7.    ஸ்ரீ சரண் சிங்    28-ஜூலை-1979 முதல்  14-ஜனவரி-1980 வரை,
8.    ஸ்ரீ இந்திரா காந்தி    14-ஜனவரி-1980 முதல்  31-அக்டோபர்-1984 வரை,
9.    ஸ்ரீ ராஜீவ் காந்தி    31-அக்டோபர்-1984  முதல்  02-டிசம்பர்-1989 வரை,
10.    ஸ்ரீ வி. பி. சிங்    02-டிசம்பர்-1989 முதல்  10-நவம்பர்-1990 வரை,
11.    ஸ்ரீ சந்திரசேகர்    10-11-1990    21-06-1991
12.    ஸ்ரீ பி. வி. நரசிம்ம ராவ்    21-06-1991    16-05-1996
13.    ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்    16-05-1996    01-06-1996
14.    ஸ்ரீ தேவ கௌடா    01-06-1996    21-05-1997
15.    ஸ்ரீ ஐ. கே. குஜரால்    21-05-1997    19-03-1998
16.    ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்    19-03-1998    22-05-2004
17.    ஸ்ரீ மன்மோகன் சிங்    22-05-2004   21 மே 2009 வரை

 18.     ஶ்ரீமன்மோகன் சிங் 22 மே 2009 முதல் 26 மே 2014 வரை
19.   ஶ்ரீ நரேந்திர மோடி 26 மே 2014 முதல் இன்று வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...