07 மார்ச் 2015

மினசாரத்தை இழுக்கும் கேமராவின் பிளாஷ்....

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.கேமராவின் பிளாஷ் மின்சாரத்தை இழுத்துக்கொள்ளும் திறன் உள்ளது..உசாரய்யா.உசாரு...உயிரே போயிடும் உசாரு.......
.
எச்சரிக்கை எச்சரிக்கை ‪#‎மின்சாரத்தை_கவர்ந்து_இழுக்கும்_கேமரா_flash‬
உயிர்க்காக்க உதவுங்கள் அதிகம் பகிருங்கள்

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு உயிரை இழந்த என் உறவு
‪#‎இது_ஒரு_உண்மைச்சம்பவம்‬
மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 100% முடியும்

மும்பையில் நடந்த உண்மை சம்பவம். 21 வயதுடைய பொறியியல் மாணவன் தனது நண்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் group photo எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதை கண்டபின் இந்த மாணவனும் கையில் டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டான். அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பி இருந்தது. அவன் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது 40,000 volt மின்சாரமானது கேமராவின் flash lite வழியாக அவனை தாக்கியது. உயிருக்கு போராடிய நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சுயநினைவை இழந்த இரண்டு நாட்களில் உயிர் பிரிந்தான்...
Pls don't use mobile phone/digital camera-flash at railway stations or any other place, where there is a heavy electricity wire. This is for u r safety,,...........Pls share it...
தயவுசெய்து புகைப்படம் எடுக்கும் பகுதியில் மின்சார கம்பிகள் இல்லாமல் பார்த்துகொண்டு பின் புகைப்படம் எடுங்கள்
உங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன்
சரவணக்குமார் வே கிராமத்து இளைஞன்

உங்களின் சில நிமிட சந்தோசத்திற்காக பல நாள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்
கவனம் சிதறினால் மரணம் மரணம் மரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...