10 செப்டம்பர் 2014

வாகனத்தின் டயர் குறியீடு விவரம்.

மரியாதைக்குரியவர்களே,
                                 வணக்கம்.


                    கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 


     நாம் பயணிக்கும் அல்லது பயன்படுத்தும்  வாகனத்தின் டயர் குறியீடு விவரம் இந்தப்பதிவில் காண்போம்.உதாரணமாக டன்லப் டயரில் குறிப்பிட்டு உள்ள குறியீடுகளும் அவற்றின் விளக்கமும் காண்போம்.




  



1 - 
Size: 215/55 ZR16அதன் விளக்கம்  215 என்பது 215மில்லி மீட்டர் அளவு கொண்டது ஆகும். டயரின் பட்டன் உள்ள அகலப் பகுதி.
அடுத்த குறியீடான 55 என்பது55 மி.மீட்டர் . இது டயரின் அகலப்பகுதியான 215 மி.மீட்டரின் 55 சதவீத அளவு  ஆகும்.அதாவது 215மி.மீ ஐ 100ஆல் வகுத்து 55ஆல் பெருக்கு.இப்போது வரும் விடை 118.25மி.மீ.இது சைடு சுவர் அளவு ஆகும்.





2 - 
Manufacturer (trade name)தயாரிப்பாளர் பெயர்.

3 - 
Tread designation

4 - 
Code for tubeless tyres

5 - 
Radial-ply tyre construction (radially oriented fibres in carcass)

6 - 
Notes for versions with »rim protection«

7 - 
Date of manufacture - see Tyre ageing





8 - 
E number = Approval number. Tyre complies with European Directives/Regulations

q  
European Directives/Regulations ECE-R30, EEC92/93 or ECE - R 117
  Note
Tyres which comply with EU Regulation ECE - R117 (new road noise limits for tyres) also carry the marking „S“ (for Sound) on the sidewall.

For passenger car tyres with a cross sectional width of up to 185 mm: from 1 October 2009 onwards

For passenger car tyres with a cross sectional width of between 185 mm and 215 mm: from 1 October 2010 onwards

For passenger car tyres with a cross sectional width of over 215 mm: from 1 October 2011 onwards

9 - 
Country of manufacture - Made in Germany.

10 - 
Manufacturer's internal tread code

11 - 
Department of Transportation - the tyre conforms to the U.S. Department of Transportation guidelines

12 - 
Example: Dunlop SP Sport 9000

DOT- Code ID number for manufacturer's plant, tyre size and tyre model

13 - 
Maximum permissible load (load index)



Where applicable with an additional marking „Reinforced“ or „Extra Load“ or „XL“ for increased tyre load capacity

q  
Reinforced, Extra Load tyres → Chapter

14 - 
Number of plies in the centre of the tread and in the sidewalls and information about the material

15 - 
Position of TWIs (Tread Wear Indicators)




16 - 
Tread wear index - abrasion resistance - based on US standard test

17 - 
Traction rating - evaluation of wet braking capacity A, B or C according to US test

18 - 
Temperature rating - evaluation of temperature rating A, B or C according to US test

19 - 
Safety notes for use or fitting of tyre

20 - 
Reference to ultra lightweight tyre construction, tyres are up to 30% lighter

21 - 
Specified direction of rotation for tyre

22 - 
Inmetro designation, required only for Brazil










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...