08 ஜூலை 2013

குறிஞ்சிப்பூக்கள்-சங்ககாலம்-



மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
           குறிஞ்சிப்பாட்டு.சங்ககாலப்புலவர் கபிலர் அவர்கள் பாடலில் தொண்ணூற்றுஒன்பது பூக்கள் நமக்குத்தெரிய வருகின்றன.நீங்களும் கண்டு படித்து மகிழுங்கள்.

   
1.
காந்தள்
2.
ஆம்பல்
3.
அனிச்சம்
4.
குவளை
5.
குறிஞ்சி
6.
வெட்சி
7.
செங்கொடுவேரி
8.
தேமா (தேமாம்பூ)
9.
மணிச்சிகை
10.
உந்தூழ்
11.
கூவிளம்
12.
எறுழ் ( எறுழம்பூ)
13.
சுள்ளி
14.
கூவிரம்
15.
வடவனம்
16.
வாகை
17.
குடசம்
18.
எருவை
19.
செருவிளை
20.
கருவிளம்
21.
பயினி
22.
வானி
23.
குரவம்
24.
பசும்பிடி
25.
வகுளம்
26.
காயா
27.
ஆவிரை
28.
வேரல்
29.
சூரல்
30.
சிறுபூளை
31.
குறுநறுங்கண்ணி
32.
குருகிலை
33.
மருதம்
34.
கோங்கம்
35.
போங்கம்
36.
திலகம்
37.
பாதிரி
38.
செருந்தி
39.
அதிரல்
40.
சண்பகம்
41.
கரந்தை
42.
குளவி
43.
மாமரம் (மாம்பூ)
44.
தில்லை
45.
பாலை
46.
முல்லை
47.
கஞ்சங்குல்லை
48.
பிடவம்
49.
செங்கருங்காலி
50.
வாழை
51.
வள்ளி
52.
நெய்தல்
53.
தாழை
54.
தளவம்
55.
தாமரை
56.
ஞாழல்
57.
மௌவல்
58.
கொகுடி
59.
சேடல்
60.
செம்மல்
61.
சிறுசெங்குரலி
62.
கோடல்
63.
கைதை
64.
வழை
65.
காஞ்சி
66.
கருங்குவளை (மணிக் குலை)
67.
பாங்கர்
68.
மரவம்
69.
தணக்கம்
70.
ஈங்கை
71.
இலவம்
72.
கொன்றை
73.
அடும்பு
74.
ஆத்தி
75.
அவரை
76.
பகன்றை
77.
பலாசம்
78.
பிண்டி
79.
வஞ்சி
80.
பித்திகம்
81.
சிந்துவாரம்
82.
தும்பை
83.
துழாய்
84.
தோன்றி
85.
நந்தி
86.
நறவம்
87.
புன்னாகம்
88.
பாரம்
89.
பீரம்
90.
குருக்கத்தி
91.
ஆரம்
92.
காழ்வை
93.
புன்னை
94.
நரந்தம்
95.
நாகப்பூ
96.
நள்ளிருணாறி

97.
குருந்தம்
98.
வேங்கை
99.
புழகு

        நன்றிங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...